நாளை(03.08.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளை நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

  • திருப்பத்தூர் -  ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை ( 03.08.2022 ) விடுமுறை
  • ஈரோடு -  வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • தருமபுரி -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • கரூர்  -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • சேலம் -  வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நீலகிரி -  கனமழை  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வால்பாறை -  கனமழை  - கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.

Post a Comment

Previous Post Next Post
Loading...