Tamil Nadu Arts and Science Counselling date Announced 2022

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆக.5 முதல் கலந்தாய்வு - கல்லூரி கல்வி இயக்கம்


   163 கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

   தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு.

   12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை.

- கல்லூரிக் கல்வி இயக்ககம்

Post a Comment

Previous Post Next Post
Loading...