டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 4ம் தேதி புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Due to Rain, Dec 4 is announced as holidays for schools

  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
  • மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!
  • புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்.,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 4ம் தேதி புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Post a Comment

Previous Post Next Post
Loading...