பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

   தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், இன்று முதல் தமிழ்நாடு அரசு பொறியியல் கலந்தாய்விற்கு மாணவர் செல்வங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது


இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு....

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

  • இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
  • ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம்.
  • ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
  • ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.


Post a Comment

Previous Post Next Post
Loading...