10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியல் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு.

 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியல் பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


    10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியல் (Nominal Roll [NR] ) இணையதளம் வழிய பதிவு செய்யவும் பணம் செலுத்தவும் 25.02.2021-வரை அவகாசம் நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது . 


Post a Comment

Previous Post Next Post
Loading...