பிப்ரவரி 8 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு



        தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 




        இதில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை தொடக்க அனுமதிக்கப் படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

         9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் விடுதிகளிலும் தங்கலாம் , விடுதிகளும் செயல்படும் என அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download)  என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

Post a Comment

Previous Post Next Post
Loading...