தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து வகை கல்லூரிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளில் உள்ள விடுதிகள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download G.O) என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.