TN 12th Public Exam Time Table 2021 | TN Educational Department

  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 

DOWNLOAD Time Table

 தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இடையே மிகுந்த நாட்களாக நிலவி வந்த குழப்பத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை தற்போது தீர்த்து வைத்துள்ளது . 

      அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை நமது தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

  அரசாணையில் குறிப்பிட்டதாவது 2020 21 ம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2020 அன்று முடிவடையும். இதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

        இதனை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது பத்திரிக்கையில் ஊடகத்தில் செய்தி குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

        அட்டவணையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தில் தொடவும். 

DOWNLOAD


  • 12th All Subjects Reduced Syllabus TM & EM 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus Study Materials , Guides & Question Banks 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus SURA Guides 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus Dolphin Guides 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus Penguin Guides 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus EC LOYOLA Guides 2021 - Click Here

Post a Comment

Previous Post Next Post
Loading...