ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் உண்டா ?

தமிழக அரசு இன்று வெளியிட்ட ஆணையில் பள்ளிகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன வா ? 
 இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் பதில் கூற வேண்டும் என்றால் , இல்லை 


    ஏனென்றால் , ஏற்கனவே ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

     பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் மட்டுமே பள்ளி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று தமிழக அரசு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்து இருந்தது . 

    இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுந்த கேள்வி என்னவென்றால் புதிய கட்டுப்பாடுகளில் பள்ளி விடுமுறை பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டதா ? 
 
    கண்டிப்பாக இல்லை. ஏனென்றால் , தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியம் .

    இதனால் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளி செயல்படும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது . ஏனென்றால் , தமிழக அரசு இன்று வெளியிட்ட ஆணையில் பள்ளி கல்லூரிகள் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

For More Details Refer the Official Government Order By TN Govt :-




Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...