ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள்உடன் ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள்உடன் ஊரடங்கு நீட்டிப்பு



     தமிழ்நாட்டில் Corona நோய் தொற்று காரணமாக நிலவும் சூழ்நிலையை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் , நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் , வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் , உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்ட நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க படுவதோடு , நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அவ்வபது அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது . 


     நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை  கடைபிடிக்கவில்லை மற்றும் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது . நோய் வேகமாக பரவி வருவது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்கள் செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பது ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பது அவசியமாகிறது .

       எனவே மறு உத்தரவு வரும் வரை அவை செயல்படும் எவை செயல்படாது என்பதை விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் . 

Tags (Don't Read This) :- 

       Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...