மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளி மாணவர்களை எந்தவித காரணங்களுக்கும் பள்ளிக்கு அழைக்கக்கூடாது என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணை வெளியிட்டுள்ளார்.


     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆணையில் ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள் படி அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது இதை தொடர்ந்து ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிக்கு அழைப்பதாக வந்த தகவலை அடுத்து

    எந்த வித காரணங்களுக்கும் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்று கூறியுள்ளார் இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு அழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் . 

   அரசு உத்தரவு வரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்டுள்ளது. 




Tags (Don't Read This) :-

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...