தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான புதிய சங்கத்தில் இணைய

தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாடு தனியார் கற்றல் பயிற்சி மைய நலச்சங்கம் 
TAMILNADU PRIVATE TUITION CENTRE WELFARE ASSOCIATION 


    தமிழ் நாடு மாநில அளவில் தனியார் கல்வி நிறுவனங்கள் (Tuition Centre, coaching centre, academy, study Centre, training institute and all Private education institution) ஒன்றினைத்து ஒரு சங்கமாக செயல்பட முதல்முறையாக தமிழ்நாடு அளவில் பதிவுப்பெற்ற சங்கம் உருவாக்கப்பட்டது. 

தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான சங்கம். 

    இந்த சங்கத்தின் கோட்பாடு ஒற்றுமை - சகோதரத்துவம் - மேம்பாடு - அனைவருக்கும் சமமான கல்வி போன்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

சங்கத்தின் நோக்கம் :
    மாநில அளவில் தனியார் கற்றல் பயிற்சி மையங்களுக்கு (All categories of Education Institution) சமூக பாதுகாப்பு,  உரிமையாளர்கள் ஒற்றுமை,  உரிமையாளர்களுக்கு இடையேயான சகோதரத்துவ பண்பு மேம்படுத்துதல் , தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு அரணாக இருந்து செயல்படுதல்.

இச்சங்கத்தால் கிடைக்கும் நன்மைகள்:

1. நமது கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் புதுவித நுணுக்கங்கள் வழங்குதல். 

2. சமூக பாதுகாப்பு வழங்குதல். 

3. வினாத்தாள் வழங்குதல். 

4. பொதுத் தேர்வுகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து நடத்துதல். 

5. 24 மணி நேர சட்ட ஆலோசனை மற்றும் சட்ட பாதுகாப்பு நமது சட்ட குழுக்கள் வழங்குதல். 

6. அரசு அங்கீகாரங்கள் கல்வி நிறுவனங்கள் பெற்று தருதல். 

7. மாநில மற்றும் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்துதல். 

8. சங்க முத்திரை மற்றும் பெயர்களை பயன்படுத்துதல். 

9. சங்க தேர்தல் காலங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை 

10. நிறுவனத்திற்கு கடன் வழங்க பரிந்துரை செய்தல். 

11. உலக அளவில் சாரண சாரணிய இயக்கத்தை கற்றல் பயிற்சி மையங்களில் உருவாக்குதல். 

12. சங்கத்தில் பதிவுப் பெற்ற உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்.

இதுப்போன்ற பல நன்மைகள் நமது சங்கத்தில் இணைவதால் கிடைக்கும்.


இன்றே இணைவீர் TNPTCWA ல்.......

மேம்படுத்துவீர் உங்களது பயிற்சி மையங்களை......

Whatsapp Group link:


Online form link :


மேலும் விவரங்களுக்கு 

ஆ. ரஹீம் பாஷா B.Sc.,B.Ed.,
மாநில தலைவர் 
TNPTCWA 
9659055137

S. சுபஸ்ரீ M.Sc.,B.Ed
பொதுச் செயலாளர் 
TNPTCWA 
9994905741

P. யுவராஜ் M.Com.,
மாநில பொருளாளர் 
TNPTCWA 
9442455060

   இந்த தகவல் உங்களுக்கு பயனில்லை எனின் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இந்த தகவலை பகிருங்கள்


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...