மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாதவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம்

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாதவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம்

ஒரு வேளைக்கு தயாரிக்க தேவையான மூல பொருட்கள்

1.மருதம் பட்டை பொடி -  5 கிராம்
2.சீரகம் பொடி - 5 கிராம்
3.தண்ணீர் -  200 மி.லி

செய்முறை
 
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

👉🏼 பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.

👉🏼 மேலும் இந்த நீருடன் மருதம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சமஅளவு சேர்த்துக்கொள்ளவும்.

👉🏼 மேலும் இந்த நீரை 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.

👉🏼 பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இந்த நீரை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
மேலும் இந்த மருந்து எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.
இந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:

1) மனஅழுத்ததில் இருந்து விடுபட முடியும்.

2) இதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

3) தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கும்


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...