கைதட்டு பவர்களுக்கும் கைதட்டல் வாங்கு பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை

கைதட்டு பவர்களுக்கும் கைதட்டல் *வாங்கு பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியை' தவிர..!!


▪️வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கி போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..! வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!

▪️நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்..!

▪️இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்சனைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்..!!

▪️எண்ணங்களை 'உயரத்தில்' வைங்கள்..! சின்ன சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்..!!

▪️உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை..

▪️அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்..!!

▪️சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்..

▪️வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்..

▪️தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..

▪️சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!

☘சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

Tags (Don't Read This) :- 

   Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...