+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.
tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,
Respected Sir yengalukku xam vendam thayavu senju raththu panirunka plz sir....... Tq sir
ReplyDelete
Deleteஇன்றைய சூழலில் வீட்டிற்குள்ளே இருந்துகொண்டு கொரோனாவிலிருந்து, எங்களை பாதுகாத்து வருகிறோம்... கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் நிலை உள்ளது என்று WHO எச்சரித்துள்ளதால், எங்களை மேலும் மனஉலைச்சலுக்குள்ளாக்குகிறது... இந்த சூழ்நிலையில் நாங்கள் பள்ளிக்குச் சென்று பரிட்சை எழுத மிகுந்தபயத்தை ஏற்படுத்துகிறது...
Respected sir,
ReplyDeleteWe need exam .We kindly request you to keep examination.We can able score good marks only through our public examination and as well as we can able to choose good course in college sir.so I kindly request you to keep examination Sir. Please!! We need exam💯... Waiting for your good announcement . Don't cancel examination please!!
, Exam vekkalam but coronae fullae mudinjae piragu veingae... (EXAMPLE) oru student coronalae death agiduranam andha familya neengae nenachi parungae.... andha familykki ellamae andha paiayanakkuda erukkalam endha examnalae andha paiyanukku edhavadhu agidichinae neengae enna seivingae ....andha studentukku padhil andha familykki ungaloda paiyanae anuppuvingalae....
ReplyDeleteGood
DeleteRespected sir,Naan padichathu ellam maranthu poidichu sir. So,we didn't have exam.
ReplyDeleteStudent safety first.
எங்களுக்கு தேர்வு என்பது தேவையான ஒன்றுதான்.ஆனால் இந்த பேரிடர் காலத்தில் நாங்கள் தேர்வு எழுதுவது என்பது நாங்கள் எங்கள் உயிருடன் விளையாடுவது போன்றது.ஆதலால் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.
ReplyDeleteஇந்த கொரோனா நேரத்தில் ஒழுங்காக பாடம் கூட எடுக்கவில்லை ஜனவரி முதல் மார்ச் வரை வகுப்புகள் நடத்தினா போது தேர்வு வைத்திருக்கலாம் இனி எந்த பிள்ளைகளும் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை.அதனால் பொது தேர்வை ரத்து செய்து அந்த மாணவர்கள் மார்ச் மாதம் எழுதின Mid - term Test மார்க் கொடுங்கள்
ReplyDeleteExam vendam raththu pannunga sir pls
ReplyDeleteNadathae vendam manavargalin uyir mukkiyam
ReplyDeleteExam nadatha venda
ReplyDeleteகாலை வணக்கம் இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது அவர்கள் இன்ஜினியரிங் போக வேண்டுமா அல்லது மெடிக்கல் போக வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறது எனவே மெயின் சப்ஜெக்ட் கணிதம் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி ஒவ்வொன்றும் 30 மார்க்கு கேள்வி அமைத்து ஆப்ஜெக்டிவ் டைப் வடிவில் ஒரு டெஸ்ட் கொடுக்கலாம் 10 internal assessment இதனடிப்படையில் இன்ஜினியரிங் காலேஜ் admission போடலாம். இதுபோலவே பயாலஜி ,பிசிக்ஸ் ,கெமிஸ்ட்ரி ஒவ்வொன்றும் 30 மதிப்பெண் கேள்விகள் அமைத்து பத்து மார்க்கு இன்டர்ணல் அஸ்ஸ்மெண்ட் கொடுத்து நூற்றுக்கு எவ்வளவு என்ற அடிப்படையில் மெடிக்கல் சீட்டு கொடுக்கலாம். இது மாதிரியே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அவரவர் சப்ஜெக்ட்டில் மெயின் சப்ஜெக்ட் மட்டும் எடுத்து 90 மார்க்குக்கு அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் வைத்து 10 மார்க் இன்டர்ணல் அஸ்ஸ்மெண்ட் கொடுத்து ஒரு டெஸ்ட் ஆன்லைனில் நடத்தி முடிக்கலாம் .ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி அணுகலாம். நன்றி
ReplyDeleteExam vendem manavargalin uyir mukkiyam
ReplyDeleteExam vendam .Enna nanga padichathu ellame maranthu poiduchu. So please exam cancel pannunga.
ReplyDeleteஇப்ப இருக்கர நெலமயில டெஸ்ட விட உயிர் ரொம்ப முக்கியம் உயிரோட இருந்தாதான் படிக்க முடியும் ஆனா படிக்கணும்னு போனா உயிரோட இருக்க முடியாதே!!!!!!!!!!!!!!
ReplyDeleteதேர்வுகளை நடத்த வேண்டாம் நடத்து வேண்டுமென்றால் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தலாம்
ReplyDelete