தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு போன்றவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இரண்டு நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார் .
இதுகுறித்து , இரண்டு நாட்களில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கல்வியாளர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் எனவே தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இரண்டு நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அவர் கூறியுள்ளார் .
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,
Respected sir,yengalukku Exam vendam thayavu senju raththu panirunga plz sir.... Tq sir
ReplyDeleteவேண்டாம்
ReplyDeleteExam vendam mentally affect aagurom day by day stress athigama iruku ongaluke manasatchi iruka ipdi potu savadikureenga PLZZ pass podunga
ReplyDeleteEXAM VENDAM PUBG LA TOP 100 POGANUM
ReplyDeleteEXAM VENDAM PUBG LA TOP 100 POGANUM _ SMART JA OP.. 😎
ReplyDelete