தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நேற்று மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனை தொடர்ந்து தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா , ஆணையர் நந்தகுமார் , தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அம்மையார் போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவைப் பொறுத்தே தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இருக்கும் என்று கூறினார்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,