25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ஜூலை 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
சென்னை , பின் 23: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எதி தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்கேஜிவகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளுக்குச் சேர்க்கை பெற வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் அசு. 3-ஆம் தேதி வரை இணையம் மியில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பள்ளிக் கல்வித் துரைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு: குழத் தைகளுக்கான இலவச கட்டா பாக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி, சிறுபான்மையற்ற தனி பார் பன்னிகளில் பொருளாதாரத் தில் பின் தங்கியவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 சதவீத இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள் னது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கப் பட்டு வருகின்றனர்.
எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில்... அந்தவகையில் தற் போது நிகழாண்டு மாணவர் சேர்க் கைக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியார் பள் னிகள் இணையவழியில் விண் ணப்பங்களை பெற்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின் பற்றி நுழைவு நிலை வகுப்புகளில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக் காள சேர்க்கையை நடத்த வேண் டும். தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24-ஆம் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள் ளிகள் இயக்குநர் பெறவேண்டும். இதையடுத்து 25 சதவீத இட ஒதுக்சீட்டில் நிரப்பப்பட உள்ள என் விக்கைகளின் விவரங்களை தனி யாப்பள்ளிகள் ஆசிவிப்பு: லும், பள்ளிக்கல்வித் துறை அதன் இணையதளத்திலும் ஜூலை 3ஆம் தேதி வெளியிடவேண்டும். எங்கிருந்து வேண்டுமானா லும்... இதைத் தொடர்ந்து குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இணையவழியில் (https://rte.tnschools.gov.in) எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பக் கலாம். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலு வலர், வட்டாரக் கல்வி அலுவ வர், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்க வில் சேர்க்கைக்கான விண்ணப்பங் களை இணையவழியில் விண்ணப் பிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஒப்புகைச் சீட்டு அவசியம் அதி தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு உடனடியாக தவ ராமல் வழங்கப்பட வேண்டும். அந்த விண்ணப்பங்களை பள்ளியி லேயே இணையவழியில் பதிவேற் ரம் செய்யலாம். அல்லது அருகில் உள்ள வட்டார, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கொடுத்து பதி வேற்றம் செய்யலாம்.ஆகஸ்ட் 10-ஆம் தேதி அளவில் பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப் பித்து இருந்தால் குலுக்கல் முறை யில் தேர்வு செய்ய வேண்டும். பன் ளிகளில் உள்ள இடங்களைவிட குறைவாக விண்ணப்பித்து இருந் தால் அவர்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண் டும். இலவச கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தின் கீழ் மாணவர் கள் சேர்க்கப்பட்ட விவரங்கனை ஆகஸ்ட் 1+ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனியார் பள் ளிகள் ஒப்படைக்க வேண்டும்.
Tags (Don't Read This) :-