மாணவர்களின் சேர்க்கை விவரங்கள் பொதுமக்களுக்கு
தெரியும்படி வைக்க வேண்டும்.
வேலூர், ஜூன் 22: வேலூர் மாவட்ட சிஇஓ அலுவல கம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: 10, 11ம் வகுப்பு மாண வர்களின் தேர்வு பட்டியல் என்ஆர் சரிபார்க்கப்பட வேண்டும். தொலைக் காட்சி வழியாக நடத் தப்படும் பாடங்களின் ஒளிபரப்பு கால அட்ட வணை அனைத்து மாண வர்களுக்கும் சென்றடைய வேண்டும். 2021-22ம் கல்வி ஆண்டிற்குரிய தேவை பட் டியலின்படி புத்தகங்களை பெற்று பள்ளியில் தயா ராக வைத்திருக்க வேண் டும். உரிய ஆணை வந்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டும். புத்த கம்பெறாத, தேவைப்படும் பள்ளி தலைமையாசிரியர் கள் உடன் முதன்மைகல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
புத்தகங்கள் கூடுதலாக தேவைப்பட்டால் மாவட் டக்கல்வி அலுவலரிடம் தேவைப்பட்டியலை சமர்ப்பிக்கவேண்டும். 1 முதல் 8ம் வகுப்பு முடிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு, உரிய பதி வேடுகளில் பதிவு செய் யப்பட்டு இதன் முழு விவ ரத்தை உடன் எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்,கூடு தலாக தேவைப் படும் வகுப்பறைகள், மின்வசதிகள், பழுது விவ ரங்கள், இடிக்கப்படவேண் டிய கட்டிட விவரங்கள், தேவைப்படும் கழிப்பிட விவரங்கள் அனைத்தை யும் உடனே எமிஸில் பதிவு செய்ய வேண்டும். கொரோ னாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் முழுவிவரத்தினை தாங்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்க ளின் சேர்க்கை நடைபெ றும் விவரம் பொதுமக் களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகையில் வைக்க வேண்டும். ஆங்கில வழி உள்ள பள்ளிகள் அதன் விவரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்
முதலமைச்சரின் தனிப் பிரிவு மற்றும் உங்கள் தொகு தியில் முதல்வர் மனுக் களுக்கான பதிவேட்டை பராமரிக்கப்பட்டும், உட னுக்குடன் அவற்றிற்கான பதில்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அங்கீ காரம் இல்லாத பள்ளிக ளின் விவரங்களை முதன் மைக்கல்வி அலுவலரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு வர வேண்டும்
- குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஆபத்தில் தள்ள அரசு விரும்பவில்லை : வி.கே.பால்
- TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.
- இணைய வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
- ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.
- தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
- +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் !