தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் : அமைச்சர் அளித்த பதில்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ? 


   தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தமிழகத்தின் பிரபலமான கல்வி சார்ந்த தகவல்களை வழங்கி வரும் யூடியூப் சேனலில் (LMES - Let's Make Educatioan Simple) நேர்காணலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில்.

    தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு , மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது , 

   ICMR இயக்குனர் பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார் , அதே போன்று ஒருசில நாடுகளில் மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் பள்ளிகளை தாராளமாக திறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் இருந்தாலும் நமது தமிழகத்தை பொறுத்தவரை பெற்றோர்கள் தைரியத்துடன் மாணவர்களை அனுப்ப வேண்டும் , மற்றும்  தமிழக மருத்துவ நிபுணர் குழுக்களின் அறிக்கைகளை பெற்ற பிறகு தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 

     தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை .மேலும் , பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சரை அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.


Tags (Don't Read This) :- 

       Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...