ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : அமைச்சர் அறிவிப்பு.

ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : அமைச்சர் அறிவிப்பு. 


     சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஏ.வா. வேலு அவர்கள் அறிவிப்பு. 

     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை !

Post a Comment

Previous Post Next Post
Loading...