Homehigh court விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை - உயர்நீதிமன்றம் byAdmin •October 26, 2022 0 "விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை"அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை.ஏழைகளுக்கு வழங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன.- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து Tags: high court Tamil Nadu Government