மசினகுடி அரசுப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு.
மசினகுடி அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்டத்தின் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு.
இந்த ஆய்வின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடம் உரையாடினார் பின்பு அப்பள்ளியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார், பின்னர் அப்பள்ளியின் குடிநீர் குழாயையும் பார்வையிட்டார்.