சம்பள உயர்வு அறிவிக்கும் நாடுகள்: இந்தியா முதலிடம்!
2023ம் ஆண்டில் அதிக சம்பள உயர்வை அறிவிக்கும் நிறுவனங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்; வியட்நாம் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், பணவீக்கம் அதிகரித்தாலும் சம்பள குறைப்பு பிரச்னையை சந்திக்காது என கருத்துக்கணிப்பு அறிக்கையில் தகவல்.