10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை

 2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை.




2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:


➤ 10ம் வகுப்பு -  06.04.23 முதல் 20.04.23 வரை


➤ 11ம் வகுப்பு - 14.03.23 முதல் 05.04.23 வரை


➤ 12ம் வகுப்பு - 13.03.23 முதல் 03.04.23 வரை


நடைபெறுகிறது

Post a Comment

Previous Post Next Post
Loading...