கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் கடந்த ஐந்து தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தினால் சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு)
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பொன்னேரி ,பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை