இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கன மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட  மாவட்டங்கள்


பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.திருவள்ளுர் மாவட்டம்
2.ராணிப்பேட்டை மாவட்டம்
3.சென்னை மாவட்டம்

 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.காஞ்சிபுரம்
2.வேலூர்
3.விழுப்புரம்
4. செங்கல்பட்டு
5.திருப்பத்தூர் ( நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மட்டும் )
6.திருவண்ணாமலை 

 

Post a Comment

Previous Post Next Post