கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (01.11.2022) விடுமுறை


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.திருவள்ளுர் மாவட்டம்

2.காஞ்சிபுரம் மாவட்டம்

3.செங்கல்பட்டு மாவட்டம்

4.சென்னை மாவட்டம்

5.தஞ்சாவூர் 

6. மயிலாடுதுறை 

 

நாகை, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

இன்று 01- | |-202 செவ்வாய்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்திரவுபடி செய்யாறு, வந்தவாசி, வெண்பாக்கம், சேத்துப்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.

 - மாவட்டம் ஆட்சியர்கள் அறிவிப்பு


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (01.11.2022) விடுமுறை

Post a Comment

Previous Post Next Post