நாளை (09.12.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


    தமிழகத்தில் நாளை இரவு மாமல்லபுரம் அருகே மாண்ட்ஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் நாளையும் நாளை மறுதினமும் (சனிக்கிழமை) கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

   இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  • சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
  • கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • திருவாரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • திருப்பத்தூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை. 
  • புதுச்சேரி / காரைக்கால் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • சேலம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • நாமக்கல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • தர்மபுரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • சிவகங்கை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.
  • இராமநாதபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.





              Post a Comment

              Previous Post Next Post
              Loading...