பத்மபூஷன் விருதை பெற்ற சுந்தர் பிச்சை!

பத்மபூஷன் விருதை பெற்ற சுந்தர் பிச்சை!        2022ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதை சான் பிரான்சிஸ்கோவில் பெற்றுக்கொண்ட, கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை!

     வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் வழங்கவிருந்த விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாததால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங், சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்தார்

Post a Comment

Previous Post Next Post