JEE தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு:
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பு.
கொரோனா பரவலால், 'ஆல் பாஸ்' ஆன 10ம் வகுப்பு மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் இருந்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை.