National Mathematics Day Function - NADUVAPATTI , December 2022

 National Mathematics Day Function  - NADUVAPATTI ,  December 2022


       விருதுநகர் மாவட்டம் நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 22. 12, 2022 அன்று கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தநாள் தேசிய கணிதவியல் தினமாக கொண்டாடப்பட்டது. அதில் முதுகலை ஆசிரியர் திரு ஜெயராஜ் ஆசிரியர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.




Post a Comment

Previous Post Next Post
Loading...