நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பின்வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது இது குறித்த அறிவிப்பினை தங்கள் மாவட்ட ஆசிரியர்களுக்கும் மற்ற கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவும்.
Tags:
Teachers News