கனமழை காரணமாக இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Rain Holiday for Today - 18.12.2023 |
கனமழை காரணமாக இன்று (18.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
- நெல்லை
- தூத்துக்குடி
- கன்னியாகுமாரி
- தென்காசி
- ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
- விருதுநகர் (பள்ளிகளுக்கு மட்டும்)
- சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)
- தேனி (பள்ளிகளுக்கு மட்டும்)
கனமழை காரணமாக நாளை (18.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Tags:
Rain Holiday