நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து

    தென் தமிழகத்தில் நாளை மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் வேறொரு நாளில் நடைபெறும் என்று அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 

 

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பானது எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post
Loading...