மே 10ஆம் தேதி வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதி வெளியிடப்படும்
மே 10ஆம் தேதி வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகிறது
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு நடைபெற்ற முடிந்தது. இந்த பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN 10th Standard Result Date |
இதேபோன்று மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளும் மே 14ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.