11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும்.

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும்: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மே 14ஆம் தேதி வெளியாகிறது 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும்.


    தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஸ்வரி அவர்களால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு ஒன்றில் மே 14ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

TN 11th Standard Result Date

அதேபோன்று மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளும் மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
Loading...