10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அலகுத்தேர்வு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை அலகுத்தேர்வு நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

  • தேர்வு நடைபெறும் அன்று காலை 9.30 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும்.
  • அலகுத் தேர்விற்கான நேரம் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவேண்டும்.
  • ஒவ்வொரு அலகுத் தேர்விற்கான வினாத்தாட்களை இவ்வலுவலக மின்னஞ்சல்/Whats app மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  • மாணவர்கள் வினாத்தாள் பெறுவதில் சிரமம் இருப்பின், தலைமையாசிரியர்கள் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும்.
  • தேர்வு முடிந்த உடன் தேர்வு குறித்த மதிப்பீடு செய்து பெற்ற பகுப்பாய்வு முடிவை உடன் தலைமையாசிரியர்கள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
  • மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்து தேர்வை எழுத ஆசிரியர்கள் மூலம் ஊக்கப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

Tags (Don't Read This) :- 
       Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...