தற்காலிக ஆசிரியர் நியமன விண்ணப்பம் தொடக்கம்
சென்னை, ஜூலை 4: தமிழகத் தில் அரசுப்பள்ளிகளில் காலி யாக உள்ள 13, 331 பணியிடங் களில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதி பெற்றவர் களிடமிருந்து திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் பெறப் பட்டு வருகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு ஜூலை 6-ஆம் தேதி புதன்கி முமை வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடி யாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில் காலியாக உள்ள 13, 331 காலிப்பணியிடங்களை நிரப்பு கல்வித்துறை வெளியிட்டது. இதையடுத்து இந்தப் பணியி டங்களை நிரப்புவதில் விதிமு றைகள் மீறப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே தற் காலிக ஆசிரியர்கள் நியமனத் தில் சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப் படையில் திருத்திய வழிகாட்டுதல்களை, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டார்.
Rules and Regulations for Appointment of Temporary Teachers
Temporary Teachers Application form (without Watermark)
அதனடிப்படையில், தொடக் கப்பள்ளிகளில் காலியாக உள்ள தரவிடப்பட்டுள்ளது. 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொ குப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை யிலும்; 5,154 பட்டதாரி ஆசி ரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்;3, 188 முதுகலை ஆசிரியர் பணியி டங்கள் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்க வதற்கான அறிவிப்பை பள்ளிக்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும்,