தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் : எந்த குற்றத்துக்கு எவ்வளவு அபராதம் ?
புதிய அபராத தொகை 177 போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூபாய். 100 ரூபாய். 500
தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் : முந்தைய கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணமும்.
- 177A சாலை ஓழுங்குமுறை விதிகளை மீறுதல் ரூபாய். 100 ரூபாய். 500
- 178 பயனச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது. ரூபாய். 200 ரூபாய். 500
- 179 போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது. ரூபாய். 500 ரூபாய். 2000
- 180 அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000
- 181 உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 5000
- 182 தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 10,000
- 182 B நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடபெரிய வாகனம் புதியது ரூபாய். 5000
- 183 அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 400
- ரூபாய். 1000 for LMV ரூபாய். 2000 for நடுத்தர பயணிகள் வாகனம்.
- 184 ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000 வரை
- 185 மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 2000 ரூபாய். 10,000
- 189 சாலைகளில் வேகமாக / பந்தயத்தில் ஈடுபடுவது ரூபாய். 500 ரூபாய். 5,000
- 192 A அனுமதி (பர்மிட்) இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 5000 வரை. ரூபாய். 10,000 வரை
- 193 முகவர்கள் (உரிமம் தொடர்பான விதிமீறல்கள்) New ரூபாய். 25,000 to ரூபாய். 1,00,000
- 194 வாகனங்களில் அதிக அளவில் சுமை ஏற்றுதல் ரூபாய். 2000 மற்றும் ரூபாய். 1000 ஒவ்வொரு
- கூடுதல் டன் எடைக்கும். ரூபாய். 20,000 மற்றும் ரூபாய். 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும்.
- 194 A அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் ரூபாய். 1000 ஒவ்வொரு கூடுதல் பயணிகளுக்கும்.
- 194 B சீட் பெல்ட் ரூபாய். 100 ரூபாய். 1000
- 194 C இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் ரூபாய். 100 ரூபாய். 2000, ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
- 194 D தலைக்கவசம் ரூபாய். 100 ரூபாய். 1000. ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
- 194 E ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருத்தல் ரூபாய். 10,000
- 196 காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 2000
- 199 சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்கள் காப்பாளர் / வாகன உரிமையாளர் குற்றவாளியாக கருதப்படுவார். ரூபாய். 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை. சிறார்கள் Juvenile Justice Act படி நடவடிக்கை. வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.