கனமழை காரணமாக இன்று (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக இன்று (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


Rain Holiday for Today - 19.12.2023

அதிகனமழை காரணமாக இன்று (19.12.2023) பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி  
  • கன்னியாகுமாரி (பள்ளிகளுக்கு மட்டும்) 
  • தென்காசி 


      திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

கனமழை காரணமாக இன்று (19.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 



8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

☔ராமநாதபுரம்
☔நாகை
☔கோவை
☔திண்டுக்கல்
☔தென்காசி
☔கன்னியாகுமரி
☔நெல்லை

☔தூத்துக்குடி

Post a Comment

Previous Post Next Post
Loading...