இன்று (19.12.2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
இன்று (19.12.2023) நடைபெற இருந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு |
தென் தமிழகத்தில் இன்று மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.